Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly - டிசம்பர் 2016
Tamil | 52 pages | True PDF | 11.9 MB
Tamil | 52 pages | True PDF | 11.9 MB
விவேகவாணியின் டிசம்பர் - 2016 இதழ் சமர்த்த பாரதப் பருவம் கீதை பிறந்த நாள் இவற்றைக் குறிக்கும் வண்ணம் பாரத மாதா கீதை காட்சி சுவாமி விவேகானந்தர் ஆகிய படங்களை அட்டையில் தாங்கி வருகிறது.
உபநிஷதங்களைப் பற்றி விசிஷ்டாத்வைதம் கூறும் கருத்துக்கள் கிடைப்பதற்கு அரியவையே. அவை நமக்குக் கிடைத்தது நம்முடைய பாக்கியமே.
சமர்த்த பாரதப் பருவத்தை ஒட்டி கேந்திரக் கிளைகள் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகின்றன. அப்பருவத்திலும் கீதைத் திருநாளிலும் கேந்திர நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
மார்கழித் திங்கள் ஆண்டாளின் திருப்பாவையையும் மணிவாசகரின் திருவெம்பாவையையும் ஓதுவதற்குரிய புனித மாதம் ஆகும். பக்தர்கள் இப்போதே தயாராகி விடவேண்டும். கல்பதரு புனித நாள் பொங்கல் ஆகிய நன்னாட்களுக்கு வாழ்த்துக்களை இப்போதே தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்!


01.07.2019
01.02.2019
01.01.2019
01.09.2018